Home CRIME NEWS தங்கை திருடிய துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியை கொலை செய்த அண்ணன்:

தங்கை திருடிய துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியை கொலை செய்த அண்ணன்:

நபர் ஒருவரிடமிருந்து தனது தங்கை திருடியதாகக் கூறப்படும் துப்பாக்கியால், பொலிஸ் அதிகாரி ஒருவரை இளைஞன் ஒருவன் சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

கலிபோர்னியா மாநிலத்தின் ஹொலிவூட் நகரைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியான யாண்டி கைறினோ அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக 18 வயதான இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்தனர்.

மேற்படி இளைஞனின் 16 வயது சகோதரி திருடிய துப்பாக்கி ஒன்றே இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இளைஞனும் அவனின் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் நபர் ஒருவரிடமிருந்து மேற்படி துப்பாக்கியை இச்சிறுமி திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  ‘படுக்கை ஆய்வாளர்’ பணிக்கு 24,000 பவுண்கள் சம்பவளம்!
Previous articleவாகன விலைகளில் திடீர் சரிவு!
Next articleவெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!