Home Local news வாகன விலைகளில் திடீர் சரிவு!

வாகன விலைகளில் திடீர் சரிவு!

அதிகரித்திருந்த வாகனங்களின் விலைகள் தற்போது ஓரளவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்ஜிகே இதனைக் கூறியுள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் பின்னர், வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படலாமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலைப் பகுதியில் பாவித்த மருத்துவ ஊசிகள், கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் கவலை
Previous articleகார் விபத்தில் பலியான முன்னாள் அழகிகள்
Next articleதங்கை திருடிய துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியை கொலை செய்த அண்ணன்: