Home Accident News யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.கொடிகாமம் – கச்சாய் வீதியில் இன்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளும் மிதிவண்டியுமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள்  தெரிவித்துள்ளன.

இந்த விபத்து சம்பவத்தில் செல்லையா சற்குணநாதன் (வயது 78), என்பவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இராணுவத்தினரை கண்டதும் வன்முறை கும்பல் ஆயுதங்களை வீசி விட்டு ஓட்டம்!!!
Previous articleசிகிச்சை நிலையத்தில் போதை மாத்திரைகளை விற்ற மருத்துவர் கைது!
Next articleமனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சில்மிஷம் செய்த கான்ஸ்டபிள் கைது!