Home Local news பொலிஸாரை தாக்கிய சம்பவத்தில் 18 சந்தேகநபர்கள் கைது!

பொலிஸாரை தாக்கிய சம்பவத்தில் 18 சந்தேகநபர்கள் கைது!

பொலிஸார் மூவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தினம் பொரளை பகுதியில் கடமையில் இருந்த மூன்று போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.

இதன்போது, காயமடைந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வந்த விசாரணைகளுக்கு அமைய 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பவித்ராவுக்கு கொரோனா தொற்று உறுதி
Previous articleகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற பயங்கர விபத்து
Next articleமகனுக்கு Abcdef என பெயர் வைத்த தந்தையால் பரபரப்பு!