Home Indian news ரித்திகா சிங்கின் கவர்ச்சி போட்டோஷூட்

ரித்திகா சிங்கின் கவர்ச்சி போட்டோஷூட்

நடிகை ரித்திகா சிங், தற்போது அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

Image

கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படம், பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழில், அருண் விஜய்யின் பாக்சர், விஜய் ஆண்டனியுடன் கொலை, பிச்சைக்காரன் 2, அரவிந்த் சாமியின் வணங்காமுடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Image

அண்மைக் காலமாக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வரும் ரித்திகா சிங்,  தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Image

கொமர்ஷியல் பட வாய்ப்புகளை கைப்பற்றவே அவர் இவ்வாறு செய்து வருவதாக கோலிவூட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

Image

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  16 வயது சிறுமி மரணம்! ரிஷாட்டின் மனைவி உள்ளிட்டவர்கள் கைது
Previous articleஅரச – தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு கோரிக்கை
Next articleசெய்தி அறிக்கையில் திடீரென ஒளிபரப்பாகிய ஆபாசப்படம்!