Home மரண அறிவித்தல் மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி சண்முகநாதன் சாந்தினி
பிறப்பு – 01.08.1973
இறப்பு – 27.10. 2021

கொழும்பு 5 நாரயன்பிட்டி Anderson Flat ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec, பிரித்தானியா East Ham லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சாந்தினி அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கனகரட்ணம்(சுன்னாகம் வங்கி ஒழுங்கை) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி சிவசுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,சண்முகநாதன்(ஆனந்தன்- வசாவிளான் மத்தி) அவர்களின் அன்பு மனைவியும்,சிந்துஜா, லக்‌ஷமன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சந்திரகுமார்(கனடா), சிவகுமார்(ஜேர்மனி), தேவகுமார்(ஜேர்மனி), தவக்குமார்(கனடா), மஞ்சுளா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பத்மாவதி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:
31 Heigham Rd,
London E6 2JL, UK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சந்திரகுமார் – சகோதரன்Mobile : +14165589641 தவக்குமார் – சகோதரன்Mobile : +14168274023 தேவகுமார் – சகோதரன்Mobile : +4915752622482 சண்முகநாதன்(ஆனந்தன்) – கணவர்Mobile : +447904544036Phone : +442036242208 சிவகுமார் – சகோதரன்Mobile : +4915218163218 குகதாசன் – உறவினர்Mobile : +447946664040 மஞ்சுளா – சகோதரிMobile : +41788780265 முருகதாசன் – உறவினர்Mobile : +447930666752 பத்மாவதி – சகோதரிMobile : +94776222310 சிந்துஜா – மகள்Mobile : +447466770024

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தமிழீழ எழுச்சிப் பாடல்களை தனது இனிய கம்பீரக் குரலால் பாடித் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர்
Previous article14 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள அவலம்: மூன்று சந்தேகநபர்கள் கைது
Next articleஇன்றைய ராசி பலன் – 29.10.2021