Home Local news யாழில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

யாழில் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் வசித்துவந்த சிறுமி ஒருவர்   தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளார்.

நேற்று (27) மதியம் 1.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊரெழு பகுதியைச் சேர்ந்த கமல்ராஜ் இலக்கியா என்ற 14 வயதுச்சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாகக் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தடுப்பூசி பணி முடியும்வரை நாடு முடக்கமா? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
Previous articleகுற்றவாளி தலைமையில் ஜனாதிபதி செயலணி! – சி.வி.விக்னேஸ்வரன்
Next articleநாட்டில் மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள அவசர எச்சரிக்கை