Home Local news மட்டக்களப்பில் கொரோனாவுக்கு பலியான பொலிஸ் கான்ஸ்டபிள்!

மட்டக்களப்பில் கொரோனாவுக்கு பலியான பொலிஸ் கான்ஸ்டபிள்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (23) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வன்னியார் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மரியநேசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தாயார் மரண சடங்கில் கலந்து கொண்ட பெண்ணிற்கு கொரோனா
Previous articleதொடரில் இருந்து வெளியேறியுள்ள ‘பாரதி கண்ணம்மா’ ஹீரோயின்
Next article18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 61 வயது நபர்!