Home மரண அறிவித்தல் மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி. நித்யா சுதர்மன்
பிறப்பு – 17.09.1988
இறப்பு – 23.10.2021

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நித்யா சுதர்மன் அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கேதீஸ்வரநாதன்(கஜன் புத்தகசாலை, வவுனியா) மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திருநாவுக்கரசு அம்பிகை(8ம் வட்டாரம், புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மருமகளும்,

சுதர்மன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வைஷ்ணவி அவர்களின் அன்புத் தாயாரும்,

சிவசங்கர், பிரணவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுஜிதா, சுஜானந், கஜானந், ஜிலானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆதிரா, தாமிரா ஆகியோரின் அன்பு மாமியும்,

கதிர், கீர்த்தி ஆகியோரின் அருமை அத்தையும்,

காஷ்வி, ரிஷ்வி, அகிஷன், சேயோன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுதர்மன் – கணவர்

கேதீஸ் – தந்தை

சிவசங்கர் – சகோதரன்

பிரணவன் – சகோதரன்

திருநாவுக்கரசு – மாமா

கஜானந் – மைத்துனர்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தமிழீழ எழுச்சிப் பாடல்களை தனது இனிய கம்பீரக் குரலால் பாடித் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர்
Previous articleமின் கம்பியில் சிக்கி உயிரிழந்த Facebook காதலர்கள்; பரபரப்பு பின்னணி!
Next articleமனைவியை கொலை செய்து கடலில் வீசிய மருத்துவரான கணவர்.