Home cinema news வைரலாகும் அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

வைரலாகும் அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை அமலாபால், தனது சமூக வலைத்தள பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

Image

அதன் பின்னர் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் போன்ற படங்கள் உள்ளன.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அமலாபால், தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Image

Image

Image

Image

Image

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தூத்துக்குடி அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிரிழப்பு!
Previous articleநண்பியின் ATM அட்டையை திருடிச்சென்ற பெண் கைது!
Next articleமனைவிக்கு மணமகன் தேடி விளம்பரம் செய்த கணவன்!