Home Local news 34 ஆண்டுகள் நிறைவில் யாழ்போதனா வைத்தியசாலை படுகொலை;

34 ஆண்டுகள் நிறைவில் யாழ்போதனா வைத்தியசாலை படுகொலை;

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 1987 ஆம் ஆண்டு  1987 அக்டோபர் 21-22 ஆம் நாட்களில் படுகொலைகள் இடம்பெற்றன.

இலங்கையின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையினர் நுழைந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலின் போது வைத்தியசாலையில்  இருந்த சுமார் 68 முதல் 70 நபர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.

மேலும் இந்த ப்டுகொலையினை இலங்கை அரசு மற்றும் மனித உரிமைக் குழு இதனை இனப்படுகொலையாக அறிவித்தனர்.

இந்த நிகழ்வானது நடைபெற்று இன்றுடன் சுமார் 34 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் இடமாற்றம் பெற்றார் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன்
Previous articleரூ.5 மில். பெறுமதியான கஞ்சா தீயிட்டு அழிப்பு
Next articleரயில் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி!