Home Local news கிளாலி பகுதியில் தனியார் காணியை கடற்படைக்கு வழங்க முயற்சி!

கிளாலி பகுதியில் தனியார் காணியை கடற்படைக்கு வழங்க முயற்சி!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி பொதுமக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணியளவில் குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி 5 ஏக்கரை கடற்படையினருக்கு அளவீடு செய்து வழங்க அதிகாரிகள் எடுத்த முயற்சி பொது மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

அளவீட்டு பணிக்காக நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு இன்று காலை சென்ற நிலையில் பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வவுனியாவில் மேலும் 83 பேருக்கு கோவிட் தொற்று உறுதி! மூவர் மரணம்
Previous articleமுட்டையின் விலையும் அதிகரித்தது!
Next articleஅச்சுறுத்தலால் கைவிடப்பட்ட போராட்டம்!