Home Local news முட்டையின் விலையும் அதிகரித்தது!

முட்டையின் விலையும் அதிகரித்தது!

உள்நாட்டு சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி ஒரு முட்டையின் விலை 14 ரூபா முதல் 17 ரூபா வரை இருந்த போதிலும், தற்போது 20 ரூபா முதல் 21 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ் டயலொக் நிறுவன பணியாளரிற்கு கொரோனா
Previous articleயாழில் 13 வயதான சிறுமியால் JKக்கு நேர்ந்த பரிதாபம்!!
Next articleகிளாலி பகுதியில் தனியார் காணியை கடற்படைக்கு வழங்க முயற்சி!