Home Tamil News யாழில் 13 வயதான சிறுமியால் JKக்கு நேர்ந்த பரிதாபம்!!

யாழில் 13 வயதான சிறுமியால் JKக்கு நேர்ந்த பரிதாபம்!!

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்: இளம் குடும்பஸ்தர் கைது! இச்செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதியப்படவில்லை. சிறுமிகள், சிறுவர்கள் மீது வன்மத்தை திணிப்பவர்களிற்கு ஒரு எச்சரிக்கை பதிவாக பதியப்படுகின்றது. அவதானமாக இருங்கள் நாளை உங்கள் புகைப்படங்களும் வெளியாகலாம்..

யாழில் பிரபல புகைப்பட கலையக உரிமையாளரான JK என அழைக்கப்படும் இளம் குடும்பஸ்தரால் பதின்ம வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த உறவுமுறை சிறுமியின் புப்புனித நீராட்டு விழாவிற்கு குறித்த நபர் புகைப்படம் எடுத்த காலத்தில் இருந்து இத் தகாத உறவு ஆரம்பமானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்

மிக குறைந்த காலப்பகுதியில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வந்த குறித்த புகைப்பட கலையைக உரிமையாளரின் வாழ்க்கையில் பல புகைப்பட கலைஞர்களின்  சாபக்கேடே இவரை இவ்வாறானதொரு நிலைக்கு இன்று கொண்டுவந்துள்ளது என கூறப்படுகின்றது.

ஏனைய புகைப்பட கலையகங்களில் பணியாற்றும் புகைப்பட கலைஞர்களை தன்பக்கம் இழுத்து பின்னர் ஆசைகாட்டி மோசம் செய்தது போல நடுத்தெருவில் விட்ட கதைகள் ஏராளம் உண்டு.

அழகான குடும்பம், அன்பான மனைவி, பாசமான பிள்ளை, இதை தவிர வேறென்ன வேண்டும். பெண் எனும் போதையால் மதியிழந்து, இன்று மானம் இழந்து, சிறைக்குள் வாடுவது ஏன்?

பூனை உலகம் இருண்டுவிட்டது என கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்குமாம்.

அதுபோல பலர் தமது தவறுகளை மற்றவர்கள் அறியமாட்டார்கள் என திரைமறைவில் லீலைகளை நடத்தினாலும் என்றோ ஒருநாள் அதற்கான விலையினை கொடுத்தே ஆக வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி..

READ MORE >>>  மனைவிக்கு ஏணி கொடுத்த சம்பவம்; அம்பாறையில் பரபரப்பு!

செய்தி….

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

33 வயதான குடும்பஸ்தர் புகைப்பட கலையகம் ஒன்றை நடத்தி வருகிறார். 29ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொக்குவிலில் பகுதியில் உள்ள தனது ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில் வசித்து வந்த 13 வயதான சிறுமியொருவர் வலிப்பு ஏற்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றுவிட்ட சகோதரியின் கணவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக சிறுமி, வைத்தியர்களிடம் தகவல் வழங்கியிருந்தார். சிறுமியின் தகவல்படி, சில காலமாக துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில், கடந்த 13ஆம் திகதி புகைப்பட கலையக உரிமையாளர் கைதானார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleநாட்டிற்கு அதிகளவு வருகை தரும் சுற்றுலா பயணிகள்
Next articleமுட்டையின் விலையும் அதிகரித்தது!