Home cinema news கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று!

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் இன்று!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘மகாநெடி’என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில்,  இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 தெலுங்கில் ‘மகாநதி’என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

 நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial )

 நடிகை கீர்த்தி சுரேஷ் ( Image : Instagram @keerthysureshofficial )

Image

Image

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  அண்டாவில் மிதந்து வந்த மணமக்களால் பரபரப்பு!
Previous articleகொரோனாவுக்கு பிந்திய நோயால் 4 சிறுவர்கள் பலி
Next articleஇன்றைய ராசி பலன் – 18.10.2021