Home cinema news ‘மெட்டி ஒலி’ நாடகப் புகழ் உமா மகேஸ்வரி காலமானார்!

‘மெட்டி ஒலி’ நாடகப் புகழ் உமா மகேஸ்வரி காலமானார்!

‘மெட்டி ஒலி’  நதடகத்தில் விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை உமா மகேஸ்வரி. கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று (17)  தனது 40ஆவது வயதில்  காலமானார்.

மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி திடீர் மரணம் | Metti Oli serial actress Uma Maheshwari passes away - Tamil Filmibeat

மெட்டி ஒலி, ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ள உமா மகேஸ்வரி, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘அல்லி அர்ஜுனா’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய கணவர் முருகன், கால்நடை மருத்துவராக இருக்கிறார். நடிகை உமா மகேஸ்வரி, திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

அவரது திடீர் மறைவு சின்னத்திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை உமா மகேஸ்வரியின் மறைவுக்கு ரசிகர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘மெட்டி ஒலி’ சீரியல் பிரபலம் உமா மகேஸ்வரி காலமானார்

Shocking! Metti Oli fame actress Uma Maheshwari passes away suddenly - Tamil News - IndiaGlitz.com

Shocking! Metti Oli fame actress Uma Maheshwari passes away suddenly - Tamil News - IndiaGlitz.com

Più Veloce Metti Oli Selvam Now

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  குடித்த அண்ணன் -வெடித்த துப்பாக்கி -குடிபோதையில் தம்பிக்கு நேர்ந்த கதி .
Previous articleபாரிய திருட்டு கும்பல் சிக்கியது; 20 ஆட்டோ 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
Next article15 வயது மகனுக்காகவும் அவனின் நண்பர்களுக்காகவும் சிறுமிகளை அழைத்து மதுவுடன் செக்ஸ் பார்ட்டி நடத்திய பெண் கைது: