Home Local news தொலைபேசி இலக்கங்களை மாற்றாமல் வலையமைப்பை மாற்றலாம்.

தொலைபேசி இலக்கங்களை மாற்றாமல் வலையமைப்பை மாற்றலாம்.

more news

தொலைபேசி இலக்கங்களை மாற்றாது வலையமைப்பினை மாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை மாற்றாது அதே இலக்கத்திற்கு வேறும் ஓர் வலையமைப்பிற்கு மாறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய நியதியின் கீழ் எந்தவொரு தொலைபேசி வாடிக்கையாளருக்குத் தேவையான இலக்கங்களை மாற்றாது வேறும் ஓர் வலையமைப்பில் அதே இலக்கத்தில் சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!
Previous articleதிருமலையில் 545 கி.மீ வீதிகளுக்கு காப்பற்; 13328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!
Next articleதமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய பெரும்பான்மையினர்!