Home Local news விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைப்பு

விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைப்பு

more news

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடாபாடுவ பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பேரில் நடத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

46, 40 மற்றும் 21 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  ஆலய திருவிழாக்கள் நடத்த முற்றாக தடை.
Previous articleசட்டவிரோதமாக சுறா பிடிப்பு
Next articleஎரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும்?