Home cinema news 7 வருடங்களுக்கு பின்னர் நடிக்கும் மீரா ஜாஸ்மின்!

7 வருடங்களுக்கு பின்னர் நடிக்கும் மீரா ஜாஸ்மின்!

more news

திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீரா ஜாஸ்மின், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வருகிறார்.

மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின், கடந்த 2002ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அவர் நடித்த ‘சண்டைக் கோழி’ படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Those sexually assaulting women should be castrated, says Meera Jasmine

தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த அவர், 2014ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார்.

திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அவர், தற்போது 7 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக நடிகை மீரா ஜாஸ்மின், தன் உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளாராம்.

Meera Jasmine Wiki, Age, Height, Weight, Marriage, Family, Husband

Meera Jasmine Hot and Sexy in Saree | Veethi

Hot Hot Zone for u: Meera Jasmine very very hot

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  குழு மோதலில் முச்சக்கர வண்டி சாரதி கொலை! மற்றொருவர் காயம்
Previous articleவவுனியா தனியார் மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள்.
Next articleலண்டனில் பொலிஸாரினால் தேடப்படும் தமிழ் இளைஞன்