Home Tamil News சிறுமியை சீரழித்தவருக்கு சிறை! தம்பலகாமத்தில் சம்பவம்.

சிறுமியை சீரழித்தவருக்கு சிறை! தம்பலகாமத்தில் சம்பவம்.

more news

சிறுமி ஒருவர் சந்தேக நபாரால் பாதிக்கப்பட்டதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை – தம்பலாகாமம் பகுதியை சேர்ந்த பதின்மூன்று வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வருகிற 25ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க கந்தளாய் நீதிமாற்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் 29 வயதுடைய கல்மெட்டியவ, கந்தளாய் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் அதே பகுதியை சேர்ந்த பதின்மூன்று வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்வதாக கூறி பலமுறை அந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது Jaffna7 பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வங்கி ATM இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை!
Previous articleகரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாபஸ்
Next articleவவுனியா தனியார் மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள்.