Home cinema news படப்பிடிப்பில் டாப்சிக்கு காயம்!

படப்பிடிப்பில் டாப்சிக்கு காயம்!

more news

ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில் நடிகை டாப்சிக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

ராஷ்மி ராக்கெட் என்ற படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருகிறார். குக்கிராமத்தில் வசிக்கும் தடகள வீராங்கனை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும்போது எத்தகைய கஷ்டங்களை சந்திக்கிறார் என்பது கதை.

Taapsee Pannu

இந்த படத்துக்கு கடும் உடற்பயிற்சிகள் செய்து விளையாட்டு வீராங்கனைபோல் தன்னை மாற்றிக்கொண்டு டாப்சி நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மி ராக்கெட் படப்பிடிப்பில் டாப்சிக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

Taapsee Pannu Hot Bikini Wallpaper | Sexy Legs Photo in HD

இதுகுறித்து டாப்சி கூறும்போது, ‘‘படப்பிடிப்பில் நான் ஓடும் காட்சிகளை படமாக்கியபோது வீழ்ந்து அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. ஓய்வு எடுக்காமல் நடித்தேன். அப்போது மீண்டும் பலத்த அடிபட்டு காயம் அடைந்தேன். காலை தூக்க முடியாத அளவுக்கு தசைகள் இறுகிவிட்டன. சில வாரங்கள் சிகிச்சை எடுத்தேன். பிசியோதெரபி சிகிச்சை எடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பேன்” என்றார்.

Cute Taapsee Pannu Hot Thighs Photo in HD | Bollywood actress bikini,  Taapsee pannu, Beautiful bollywood actress

Bollyscious 💕 on Twitter: "Hot and sexy Taapsee Pannu 🔥 💋 😘 Follow this  thread for her hottest HQ pics… https://t.co/SqbbZ4dDeR"

Taapsee Pannu Bikini and Swimwear Photos, Taapsee Pannu Hot Bikini HD  Wallpapers and Images, Taapsee Pannu Pics

Taapsee Pannu | Actress bikini images, Bollywood actress bikini, South  indian actress

Tapasee Pannu Looks Beautiful and Hot In Green Saree - Box Office Gallery

Taapsee Pannu in salwar. | Taapsee pannu, Indian actresses, Indian fashion  saree

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பிக்பாஸ் சீசன் 5; நாடியா சிங்கிற்கு இத்தனை குழந்தைகளா? மூக்கில் விரல்வைக்கும் ரசிகர்கள்!
Previous articleகல்லறைக்கு அருகில் எலும்புக்கூடுடன் நடனம் ஆடிய பெண் கன்னியாஸ்திரியால் பரபரப்பு!
Next articleயாழ். செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி!