Home Local news குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள்

குளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள்

more news

நோர்வூட்- ஸ்டொக்கம் தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் இன்று (13) காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான 19 பேரும் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐவர் மாத்திரம் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தேயிலை மலையிலிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை கழுகொன்று கலைத்ததன் காரணமாக, குளவிகள் கலைந்து, தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் திடீரென மயங்கி விழுந்த இருவர் !? ஒருவர் பலி
Previous articleஅதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்க போராட்டம் தொடரும்
Next articleசீமான், விடுதலைப் புலிகளின் தலைவரை இரண்டு நிமிடம் கூட சந்திக்கவில்லை! – வைகோ ஆவேசம்