Home Local news அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்க போராட்டம் தொடரும்

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்க போராட்டம் தொடரும்

more news

தங்களுடைய சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைக்குத் தீர்வாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கை ஏற்க மறுத்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இன்று (13) தீர்மானித்துள்ளனர்.

பிரதமருடனான நேற்றைய கலந்துரையாடல் தொடர்பில், இன்றையதினம் தீர்மானிப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனடிப்படையில்,  இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 31 தொழிற்சங்கங்கள் கலந்துக்கொண்டிருந்தன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வவுனியாவில் 10 சிறைக் கைதிகள் உட்பட 41 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
Previous articleவசூலை வாரிக் குவிக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர்!
Next articleகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளர்கள்