Home Local news திருமலையில் முடிந்தது நியூசிலாந்து பயணம்

திருமலையில் முடிந்தது நியூசிலாந்து பயணம்

more news

கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 63 பேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், யாழ்ப்பாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அரச புலனாய்வு பிரிவின் திருகோணமலை அலுவலகம் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்தது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வெறும்காலுடன் தரிசனத்தில் ஈடுபட்ட சர்ச்சைக்குரிய பொலிஸ் அதிகாரி!
Previous articleவட்டிக்குக் கொடுக்கும் பெண்ணுக்கு நேர்ந்த நிலை!
Next article‘‘ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காவே பணம் அச்சிடப்படுகின்றது”