Home world news Zoom மீட்டிங் இடம்பெற்றபோது உடலுறவு கொண்ட ஆசிரியரால் பரபரப்பு!

Zoom மீட்டிங் இடம்பெற்றபோது உடலுறவு கொண்ட ஆசிரியரால் பரபரப்பு!

more news

ஜமைக்காவில் வீடியோ ஜூம் மீட்டிங்கின் போது ஆசிரியர் ஒருவர் தனது நண்பியுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் Work from home சகஜமாகிவிட்டது. பாடசாலை மாணவர்களுக்கே ஒன்லைனில் தான் பாடம் நடத்தப்படுகிறது. அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்கள் கூட தற்போது ஒன்லைனிலே நடக்கிறது. கூகுள், ஜூம் போன்ற தளங்கள் இதற்கு உதவியாக இருக்கின்றன.

How to Get Zoom Dark Mode: The Definite Guide [2020] - Saint

இந்த நிலையில், ஜமைக்காவில் ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாடு வீடியோ கொன்ஃபிரன்ஸ் மூலம் நடந்தது. அதில் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு பேசியுள்ளனர். கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணி செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது என ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.

வீடியோ கொன்ஃபிரன்சிங்கில் கலந்துக்கொண்ட நபர்களின் கவனம் எல்லாம் வேறு ஒருவரின் ஸ்கீரீனுக்கு சென்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இருவரும் நிர்வாணமாக உடலுறவில் ஈடுபட்டிக்கொண்டிருந்ததை கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் என்ன நடக்கிறது என குழப்பத்தில் இருந்தனர்.

இந்த குழப்பத்துக்கு மத்தியில் கூட்டமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில் இந்த வீடியோ இணையத்தில் வெளியானது. ஆசிரியருக்கு கடும் கண்டனங்கள் குவிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கெமரா ஆன் செய்ததை நான் கவனிக்கவில்லை. தவறுதலாக இவ்வாறு நடந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  சிறுமி விவகாரம் : இருதய சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரும் மாட்டினார்

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleஜனாதிபதி, பிரதமர் கலந்து கொண்ட திருமணம்; பணம் கொடுக்கவில்லை; பொலிஸில் முறைப்பாடு
Next articleகனடா தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் – யாழ். முதல்வர் நேரில் வேண்டுகோள்