Home Local news மதுபானம் அருந்திவிட்டு வீதியில் மோசமாக நடந்துகொண்ட பிக்குவால் பரபரப்பு!

மதுபானம் அருந்திவிட்டு வீதியில் மோசமாக நடந்துகொண்ட பிக்குவால் பரபரப்பு!

more news

மதுபானம் அருந்தி விட்டு நடு வீதியில் மோசமான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவரை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பௌத்த பிக்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆனமடுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் அநுராதபுரத்தில் முச்சக்கரவண்டியில் ஆனமடுவ பிரதேசத்திலற்கு வந்ததாக பிக்கு பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

பிக்குவுடன் சிலர் வந்துள்ளதாகவும் அவர்கள் பற்றி தகவலை அவர் வழங்கவில்லை எனவும், அவ்வாறு வந்தவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனமடுவ பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இராணுவ பிரசன்னத்துடன் இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்த நிகழ்வு
Previous articleநாடளாவிய ரீதியில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறது.
Next articleஜனாதிபதி, பிரதமர் கலந்து கொண்ட திருமணம்; பணம் கொடுக்கவில்லை; பொலிஸில் முறைப்பாடு