Home jaffna news யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை

more news

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 35ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு நாளைய தினம் நிகழ்நிலையில் நடைபெறவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இம்மாதம் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாகப் பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்றுகூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும், அதனை நிகழ்நிலையில் நடத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக நாளை நிகழ்நிலைப் பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மன்னாரிலும் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  20 வயதான யுவதி விபத்தில் பலி!
Previous articleமன்னாரிலும் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு
Next articleபல தலைமுறைகளின் சொகுசு வாழ்க்கைக்கான பணத்தை சேர்த்துள்ள நிரூபமா!