Home Local news திருகோணமலையிலும் ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

திருகோணமலையிலும் ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

more news

ஆசிரியர் தினமான இன்று (06) நாட்டில் பல இடங்களில் ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அசிரியர்களின் சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாறும் , இணைய மூல கல்விக்கு தேவையான வசதிகளை வழங்குமாறும் கூறி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

பூண்டுலோயா – தலவாக்கலை பிரதான வீதியில் லொறி விபத்து!

யாழில் 19 வயதான யுவதியின் விபரீத முடிவு!

யாழ் குடும்பப் பெண் சுவிட்சலாந்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முன்னாள் போராளிகளிடம் இராணுவ தளபதி வேண்டுகோள்;
Previous articleபூண்டுலோயா – தலவாக்கலை பிரதான வீதியில் லொறி விபத்து!
Next articleமன்னாரிலும் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு