Home Accident News பூண்டுலோயா – தலவாக்கலை பிரதான வீதியில் லொறி விபத்து!

பூண்டுலோயா – தலவாக்கலை பிரதான வீதியில் லொறி விபத்து!

more news

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை பூண்டுலோயா – தலவாக்கலை பிரதான வீதியில் பேர்லண்ஸ் பகுதியில் லொறி வீதியை விட்டு விலகியதால் நேர்ந்துள்ளதாக பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்கும் போது, வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் மேற்படி லொறி வழுக்கி சென்று விபத்துக்குள்ளாகியதாக லொறியின் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

யாழில் 19 வயதான யுவதியின் விபரீத முடிவு!

யாழ் குடும்பப் பெண் சுவிட்சலாந்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு!

வவுனியாவில் வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மாணவிக்கு கொரோனா: வவுனியா வளாக மாணவர் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது
Previous articleயாழில் 19 வயதான யுவதியின் விபரீத முடிவு!
Next articleதிருகோணமலையிலும் ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்