Home jaffna news யாழில் 19 வயதான யுவதியின் விபரீத முடிவு!

யாழில் 19 வயதான யுவதியின் விபரீத முடிவு!

more news

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக எமது யாழ் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த விபரீத முடிவை குறித்த யுவதி எடுத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஜெகதீஸ்வரன் டினுசியா (வயது 19) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ் குடும்பப் பெண் சுவிட்சலாந்தில் பரிதாபதாக உயிரிழப்பு!

வவுனியாவில் வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து!

அமலாபால் பகிர்ந்த திருமண விடியோ வைரல்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  13 வயது சிறுமியைக் கொடுமைப்படுத்திய தந்தை, மாமி கைது!
Previous articleயாழ் குடும்பப் பெண் சுவிட்சலாந்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு!
Next articleபூண்டுலோயா – தலவாக்கலை பிரதான வீதியில் லொறி விபத்து!