Home Accident News வவுனியாவில் வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து!

வவுனியாவில் வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து!

more news

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா நோக்கிச்சென்ற சொகுசு வாகனம், டிப்பர் வாகனம் மற்றும் பாரவூர்தி (லொறி) ஆகியன ஒன்றின்பின் ஒன்று பயணித்த வேளையில் திடீரென வவுனியா தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்கு அருகில் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இவ்விபத்தில் பாரவூர்தி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery

யாழில். வாடகைக்கு அறையில் இருந்தவர் சடலமாக மீட்பு

இலஞ்சம் பெற்ற வருமான வரி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்.

தமிழ் டயஸ்போறாவை அழைக்கும் ஜனாதிபதி!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  தந்தத்துடன் காயமடைந்த யானைக்கு நேர்ந்த கதி
Previous articleஅமலாபால் பகிர்ந்த திருமண விடியோ வைரல்!
Next articleயாழ் குடும்பப் பெண் சுவிட்சலாந்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு!