Home cinema news அமலாபால் பகிர்ந்த திருமண விடியோ வைரல்!

அமலாபால் பகிர்ந்த திருமண விடியோ வைரல்!

more news

நடிகை அமலா பால், சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமண வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

அமலாபாலும், இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலாபால்.

amala paul: Amala Paul is back to work mode | Malayalam Movie News - Times  of India

இந்நிலையில், நடிகை அமலா பாலின் தம்பி அபிஜித்திற்கு நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்தில் எடுத்த வீடியோவை நடிகை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து தனது சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Pin by Bina1949 on Amala paul | Amala paul, Amala paul hot, Indian  bollywood actress

Actress Amala Paul Hot Sexy Photos | Images | Wallpapers |

Amala Paul South Indian actress | Indian shining stars

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  300 கிலோ ஹெரோயின், ஆயுதங்களுடன் இலங்கை மீன்பிடி படகு மடக்கிப் பிடிப்பு
Previous articleசன்னி லியோனுடன் நடிக்கும் சதீஷ்!
Next articleவவுனியாவில் வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து!