Home Accident News சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது!

சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது!

more news

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், சாரதியும் உதவியாளரும் பலத்த காயமடைந்து தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஹப்புத்தளை பகுதியின் வல்கவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான லொறியில், சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 9 பசுக்களும் 7 எருமை மாடுகளுமாக 16 கால்நடைகளையும் ஹப்புத்தளை பொலிஸார் மீட்டனர். வெல்லவாயாவிலிருந்து 16 கால்நடைகளையும் நுவரெலியாவுக்கு கொண்டு சென்றபோதே லொறி விபத்துக்குள்ளானது.

இறைச்சிக்காகவே இந்த கால்நடைகள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர தயாரட்ன விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழில். வாடகைக்கு அறையில் இருந்தவர் சடலமாக மீட்பு

இலஞ்சம் பெற்ற வருமான வரி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்.

தமிழ் டயஸ்போறாவை அழைக்கும் ஜனாதிபதி!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கேக்; வைரலாகும் புகைப்படம்.
Previous articleயாழில். வாடகைக்கு அறையில் இருந்தவர் சடலமாக மீட்பு
Next articleசன்னி லியோனுடன் நடிக்கும் சதீஷ்!