Home jaffna news யாழில். வாடகைக்கு அறையில் இருந்தவர் சடலமாக மீட்பு

யாழில். வாடகைக்கு அறையில் இருந்தவர் சடலமாக மீட்பு

more news

அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாசா கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது- 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் அறையிலிருந்து வெளியில் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

இலஞ்சம் பெற்ற வருமான வரி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்.

தமிழ் டயஸ்போறாவை அழைக்கும் ஜனாதிபதி!

மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வாள்வெட்டு சம்பவத்தால் துண்டான கையை பொருத்திய வைத்தியர்
Previous articleஇலஞ்சம் பெற்ற வருமான வரி உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்.
Next articleசட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது!