Home Local news மன அழுத்தத்தில் இருந்து விடுபட விசேட இலக்கங்கள்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட விசேட இலக்கங்கள்

more news

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மனா அழுத்தம் ஏற்படலாம் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக கோபம், சாந்தோமின்மை, உணவில் விருப்பமில்லாமல் போகுதல், நித்திரையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாகக்கூடும் என மனநல விசேட வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரியான மனா அழுத்தத்திற்கு ஆளாவோர் 247 மற்றும் 1926 உள்ளிட்ட அவசர இலக்கங்களை தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் காதலியை சந்திக்க கணவனின் முச்சக்கர வண்டியில் வந்த காதலன்;

தனது ஒன்றரை மாத குழந்தையை கோடரியினால் வெட்டிக் கொன்ற பட்டதாரி ஆசிரியை

இலங்கையில் முதல் முறையாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ் இளம் குடும்பப் பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்
Previous articleமுகநூல் காதலியை சந்திக்க கணவனின் முச்சக்கர வண்டியில் வந்த காதலன்;
Next articleமின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி