Home CRIME NEWS தனது ஒன்றரை மாத குழந்தையை கோடரியினால் வெட்டிக் கொன்ற பட்டதாரி ஆசிரியை

தனது ஒன்றரை மாத குழந்தையை கோடரியினால் வெட்டிக் கொன்ற பட்டதாரி ஆசிரியை

more news

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட – ஷ்ரவஸ்திபுர பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது ஒன்றரை மாத குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.

இன்று (10) பகல் வேளையில், பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த தாய், தனது ஒரு மாதமும் 20 நாட்களும் நிரம்பிய குழந்தையை இவ்வாறு வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குழந்தையை கொலை செய்த பின்னர், குறித்த தாய், கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும், அங்கு வைத்து அவரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் கொல்லப்பட்ட குழந்தையின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சரணடைந்த தாய் விசாரணைகளுக்காக அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் முதல் முறையாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை

நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்

மனைவியை டீசல் ஊற்றி எரித்த கணவன்; முல்லைத்தீவில் சம்பவம்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி ஓய்வு பொற்றார்!
Previous articleஇலங்கையில் முதல் முறையாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை
Next articleமுகநூல் காதலியை சந்திக்க கணவனின் முச்சக்கர வண்டியில் வந்த காதலன்;