Home Local news இலங்கையில் முதல் முறையாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை

இலங்கையில் முதல் முறையாக நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை

more news

இலங்கை முதல் முறையாக அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் வெற்றிகரமாக வித்தியாசமான முறையில் சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளியை மயக்கமாக்காமல் முதல் முறை சிரநீரகத்தில் கல் அகற்றும் சத்திர சிகிச்சையே மேற்கொள்ளப்பட்டுள்ளதென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் புதிய தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளியின் சிறுநீரகம் முழுவதும் பரவியிருந்த 5 சென்றி மீற்றர் அளவிலாக கல் மற்றும் மேலும் சில சிறிய கற்கள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

எனினும் நோயாளியை மயக்கமடைய செய்யாமல் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery Gallery

நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்

மனைவியை டீசல் ஊற்றி எரித்த கணவன்; முல்லைத்தீவில் சம்பவம்.

சர்வதேச ரீதியில் முடங்கிய பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் – இழப்பு குறித்து வெளியான தகவல்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நாளை நள்ளிரவுடன் இரு வாரங்களுக்கு இலங்கையில் பொது முடக்கம்? ஜனாதிபதி செயலகம் கூறிய விடயம்.
Previous articleநாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்
Next articleதனது ஒன்றரை மாத குழந்தையை கோடரியினால் வெட்டிக் கொன்ற பட்டதாரி ஆசிரியை