Home Local news ரோஹித ராஜபக்ச முதலமைச்சர்?

ரோஹித ராஜபக்ச முதலமைச்சர்?

more news

நாமல் ராஜபக்சவை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ச எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல்ராஜபக்ஸ களமிறங்க தீரமானித்துள்ள நிலையில் அடுத்து ரோகித முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மூன்றரை வயது சிறுமி கொரோனாவால் மரணம்!
Previous articleசிறு வயதில் திருமணம் – 8 மாதத்தில் கணவர் தற்கொலை – நடிகையின் சோக கதை!
Next articleபாடசாலைகள் 21ம் திகதி திறக்கப்படுகின்றன.