Home cinema news பெயரை மாற்றிய சமந்தா!

பெயரை மாற்றிய சமந்தா!

more news

நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா, தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியுள்ளார்.

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமணம், இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Samantha changes her name on Twitter and Instagram after announcing  separation from Naga Chaitanya - Movies News

இதற்கிடையே சமந்தா டுவிட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன.

ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை சமந்தாவும், நாக சைத்தன்யாவும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர்.

Samantha drops 'Akkineni' from Twitter, Instagram user names, changes it to  'S'

இதையடுத்து தற்போது டுவிட்டரில் மீண்டும் தனது பெயரை திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல, சமந்தா எனவும் யூசர் பெயரை சமந்தா பிரபு எனவும் மாற்றியுள்ளார்.

நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட பிறகு, அவரின் குடும்பப் பெயரான அக்கினேனி என்பதை இணைத்து சமந்தா அக்கினேனி என வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The Samantha Akkineni Effect: On her birthday, Here are 8 reasons why we  are so obsessed with her

Samantha drops 'Akkineni': What is happening? - Tamil News - IndiaGlitz.com

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

READ MORE >>>  உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்யவும்; அசோக அபயசிங்க!

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமின்னல் தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி !
Next articleமட்டு. இளைஞர்கள் இருவர் ’ரி.வி ரிமோட்’ இனால் கதிர்காமத்தில் சிக்கினர்;