Home Local news மின்னல் தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி !

மின்னல் தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை பரிதாப பலி !

more news

திருக்கோவில் சாகாமம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். சம்பவத்தில் சாகாமத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா ( வயது 52 ) என்பவரே மரணமாகியுள்ளார்.

குறித்த நபர் தனது மகனின் வயலில் வரம்பு கட்டி கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கிய நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மரக்கிளைகளுக்கு நடுவில் தலை சிக்கி 10 வயது சிறுமி பரிதாப பலி
Previous articleவியாழன் கிரகத்திற்கு பயணிக்கும் முதல் விண்கலம் லூசி!
Next articleபெயரை மாற்றிய சமந்தா!