Home Tamil News ஜே.சி.பி. வாகனத்தில் வந்த மணமக்களால் பரபரப்பு!

ஜே.சி.பி. வாகனத்தில் வந்த மணமக்களால் பரபரப்பு!

more news

பாகிஸ்தானை சேர்ந்த மணமக்கள் தங்கள் திருமணத்திற்கு ஜே.சி.பி. வாகனத்தில் வந்துள்ளனர்.

திருமணங்களின் போது, ஆடம்பர கார், குதிரை ஆகியவற்றின் மீது மணமக்களை ஏற்றிக் கொண்டு வரவேற்பு ஊர்வலம் வருவது வழக்கம். ஆனால், பாகிஸ்தானில் நடைப்பெற்ற திருமணம் வித்தியாசமாக நடந்துள்ளது.

Pakistan: Newlyweds hop on JCB to arrive at wedding venue in style;  Netizens surprised

பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜே.சி.பி யின் எக்ஸ்கவேடரில் நின்றபடி மணமக்கள் பயணித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் பயங்கரம்!! வீதியில் சென்றவர் மீது கத்தி குத்து!! பாதையிலே பலியான பரிதாபம்
Previous articleபேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் வழமைக்கு திரும்பின!
Next articleவியாழன் கிரகத்திற்கு பயணிக்கும் முதல் விண்கலம் லூசி!