Home Local news ATM இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டவர் கைது!

ATM இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையிட்டவர் கைது!

more news

இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 76 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை திருடிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் அனுராதபுரம் மற்றும் மின்னேரியா பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். 30 வயதான அவர் எப்பாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 29 லட்சம் ரூபா பணத்தை பொலிஸார் மீட்டனர். அத்துடன் 24 லட்சம் ரூபா பெறுமதியான லொறியையும், 9 லட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றையும், மின்னணு பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொவிட் மரணங்கள் 170 ஆக உயர்வு; இதுவரை 6604 மரணங்கள் பதிவு.
Previous articleபிக்பாஸ் வீட்டில் ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண்!
Next articleமாட்டுக்கு புல் வெட்டச் சென்று மாயமான நபர் கண்டுபிடிப்பு!