Home CRIME NEWS கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்; ஒருவர் கைது – இரு வாள்கள் பறிமுதல்!

கிளிநொச்சி கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்; ஒருவர் கைது – இரு வாள்கள் பறிமுதல்!

more news

கிளிநொச்சி, தர்மபுரம் கல்லாறு பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரவு குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கோவிட் நோயாளர்களின் வசதிக்காக ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் பிரதமரிடம் வழங்கி வைப்பு
Previous articleஅக்கரப்பத்தனையில் முழுமைப்படுத்தப்பட்ட 101 வீடுகள் மக்களுக்கு கையளிப்பு!
Next article“குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி” – இளம் தம்பதி தற்கொலை!