Home jaffna news நீதிபதி பயணித்த வாகனத்தை கை காண்பித்த மூவர் கைது

நீதிபதி பயணித்த வாகனத்தை கை காண்பித்த மூவர் கைது

more news

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி சென்ற காரினைக் கைகாட்டி தகாத வார்த்தைகளை பிரயோகம் செய்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவமானது மாலை வடமராட்சி குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். பருத்தித்துறை மாவட்ட நீதிபதி தனது காரில் யாழ். – பருத்திதுகை வீதியில் பயணித்துள்ளார்.

அந்த சமயத்தில் முச்சக்கர வாகனத்தில் பயணித்த மூவர், நீதிபதி சென்ற வாகனத்தை நோக்கி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் அந்த பகுதியிலிருந்த வீதி தடை அருகே வைத்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் பிற்படுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி இந்த சந்தேக நபர் மூவர் குறித்து தற்போது விசரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் காதலியின் செயலால் வெளிநாட்டு மாப்பிள்ளை தலைதெறிக்க ஓட்டம்!
Previous articleகொவிட் தொற்றால் இறந்தவர்களை நினைவு கூரும் இணையத்தளம்
Next articleஉலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ