Home Local news வவுனியா பிரதேச செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

வவுனியா பிரதேச செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

more news

கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே பிரதேச செயலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் சேவை பெறுவதற்கு வருகை தருவோர் தடுப்பூசி அட்டையினையும், தேசிய அடையாள அட்டையினையும் தம்வசம் வைத்திருப்பது அவசியமாவதுடன், குறைந்தது ஒரு தடுப்பூசியினையாவது பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறை இன்றைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Gallery

விடுதி சுற்றிவளைக்கப்பட்டு இளம் பெண்கள் கைது!

இச்சிறுமியைக் காணவில்லை.

மட்டக்களப்பு பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வயலை உழுது, நெல் விதைப்பில் ஈடுபட்ட சுமந்திரன் எம்.பி!
Previous articleவிடுதி சுற்றிவளைக்கப்பட்டு இளம் பெண்கள் கைது!
Next articleதடுப்பூசி அட்டையை மறந்த முன்னாள் பணிப்பளருக்கு நேர்ந்த நிலை;