Home Local news விடுதி சுற்றிவளைக்கப்பட்டு இளம் பெண்கள் கைது!

விடுதி சுற்றிவளைக்கப்பட்டு இளம் பெண்கள் கைது!

more news

கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், பாலியல் தொழில் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் தொழில் விடுதியை நடத்தி சென்ற இருவர், அதற்கு உடந்தையாக இருந்த நான்கு பெண்கள் உள்ளடங்களாக அறுவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு, எப்பாவல, அநுராதபுரம், கொடக்கவெல, பகினிகஹவௌ மற்றும் கந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24, 21, 36, 41, 23 மற்றும் 47 வயதுகளையுடைய அறுவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று கட்டான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுமியைக் காணவில்லை.

மட்டக்களப்பு பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

தற்கொலைக்கு முயற்சித்த தாய்! காப்பாற்ற சென்ற மகனுக்கு நேர்ந்த கதி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வெளிநாட்டில் கணவர்: மனைவியை ஆடையில்லாமல் நிற்க வைத்து தொல்லை!
Previous articleஇன்றைய ராசி பலன் – 04.10.2021
Next articleவவுனியா பிரதேச செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!