Home CRIME NEWS மட்டக்களப்பு பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு பகுதியில் வயலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

more news

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 38ஆம் கிராமத்தில் உள்ள வாய்க்காலிலிருந்து இன்று  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 38ம் கிராமத்தின் 3ம் வட்டாரத்தில் வசிக்கும் 47வயதுடைய 8 பிள்ளைகளின் தந்தையான அமரசிங்கம்-சுந்தரலிங்கம் என உறவினர்களால் அடையாளம் கானப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வீட்டில் இருந்து வயலுக்கு போனவர் இன்று (02) வீடு திரும்பாத நிலையில் வயல் வடிகான் நீருக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery

தற்கொலைக்கு முயற்சித்த தாய்! காப்பாற்ற சென்ற மகனுக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் வாள்வெட்டுத் தாக்குதல்! இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட 7 பிள்ளைகளின் தந்தை!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  அதிரடிப் படை, பொலிசாரின் எதிர்ப்பினையும் மீறி உத்தேச நேர அட்டவணை – பொத்துவில் முதல் பொலிகண்டி வரை
Previous articleதற்கொலைக்கு முயற்சித்த தாய்! காப்பாற்ற சென்ற மகனுக்கு நேர்ந்த கதி
Next articleஇச்சிறுமியைக் காணவில்லை.