Home Accident News வவுனியாவில் கோர விபத்து!

வவுனியாவில் கோர விபத்து!

more news

வவுனியாவில் இராணுவ பேருந்து விபத்திற்குள்ளானதில் நேற்று இருவர் காயமடைந்தனர்.

அவர்கள் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர், மதவாச்சி பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த இராணுவ பேருந்து பூனா பக்கமாக வந்துகொண்டிருந்தது.

அப்போது முன்னாடி சென்றுகொண்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்தானது இடம்பெற்றுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வவவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். இருவர் சிறுகாயங்களுடன் முதலுதவி பெற்றனர்.

Gallery Gallery Gallery

3 வயது சிறுவனை பயன்படுத்தி தாயின் மோசமான காரியம்!

வானிலிருந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு!

இளம் குடும்பத்தர் ஒருவரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  தரமற்ற எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையில்; வெடிக்கும் அபாயம்!
Previous articleவானிலிருந்து வந்த மர்ம பொருளால் பரபரப்பு!
Next articleமட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்ட 7 பிள்ளைகளின் தந்தை!