Home Local news 3 வயது சிறுவனை பயன்படுத்தி தாயின் மோசமான காரியம்!

3 வயது சிறுவனை பயன்படுத்தி தாயின் மோசமான காரியம்!

more news

வேவல்தெணிய பிரதேசத்தில் மூன்று வயதுடைய சிறுவனை பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களுள் சிறுவனின் தாயும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்படும் போது சிறுவனின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 06 கிராம் போதை மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இளம் குடும்பத்தர் ஒருவரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்

முருங்கனில் போதைப்பொருள் சிக்கியது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி பெண் பலி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முன்னாள் போராளி ஜெயகாந்தன் திடீர் மறைவு
Previous articleஇளம் குடும்பத்தர் ஒருவரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்
Next articleஇன்றைய ராசி பலன் – 03.10.2021