Home jaffna news இளம் குடும்பத்தர் ஒருவரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்

இளம் குடும்பத்தர் ஒருவரின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்

more news

அண்மையில் திருமணம் செய்த அரச உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று(01) வெள்ளிக்கிழமை இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயல திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் கோவிந்தராசா நிசர்சன் வயது 31 என்ற இளம் குடும்பத்தரே உயிரிழந்துள்ளார்.

முருங்கனில் போதைப்பொருள் சிக்கியது!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி பெண் பலி

ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களும் புகுத்தப்படாது; போலிச் செய்திகளால் ஏமாற வேண்டாம்: மணிவண்ணன் விளக்கம்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: 5 பேர் உயிரிழப்பு!
Previous articleமுருங்கனில் போதைப்பொருள் சிக்கியது!
Next article3 வயது சிறுவனை பயன்படுத்தி தாயின் மோசமான காரியம்!